AKSHAYA TRITIYA IN POMONA, NEW YORK







AKSHAYA TRITIYA IN POMONA, NEW YORK


























பொமோனா : நியூயார்க்கின் பொமோனா ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் மே 12ம் தேதி அட்சையதிரியை விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னி்ட்டு ஸ்ரீரங்கநாத பெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் குழுமி இருந்தனர். courtesy:Dinamalar

0 comments: